பூக்களால் கொலை செய்கிறேன்

வயது என்னை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. எதிர்காலம், இரு சாத்தியங்களாயிருந்தது அப்போது. ஒன்று, நானொரு தேர்ந்த பொறுக்கியாகி விடலாம். அல்லது கவிஞனாக. கர்த்தருக்கு நன்றி. டெய்ஸி வளர்மதி என் பாதையில் காதலியாக எதிர்ப்பட்டதும் நான் கவிஞனாகிப் போனேன். நண்பர்கள் வியந்தார்கள். குறிபார்த்துப் பேராசிரியர்களின் வாகனங்களின் மேல் கல்லெறிவதும், ஸ்டிரைக்குகள் சமயம் கல்லூரி நிர்வாகத்தைக் கடுமையாகக் கண்டித்து திராவிட இயக்கங்களின் அடியொற்றி அடுக்குமொழியில் அறைகூவல் விடுவதும், பெண்கள் கல்லூரிக் குட்டிகள் மொத்தமாக எதிர்ப்படுகையில் அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய … Continue reading பூக்களால் கொலை செய்கிறேன்